நடிகை யாஷிகாவின்  கவர்ச்சியான நடிப்பினால் ரசிகர்களை தன்வயப்படுத்தியுள்ளார்.

சில மாதத்திற்கு முன் பெரிய கார் விபத்தில் சிக்கியுள்ளார்.   

இவர் ஜூலை 25 ம் தி தேதி அதிகாலை நண்பர்களுடன் இணைந்து பார்ட்டிக்கு சென்று விட்டு சென்னை நோக்கி வந்துள்ளார். 

வேகமாக வந்த இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்திற்குள்ளானது.

அதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. 

பின் சரி ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளார் யாஷிகா ஆனந்த். 

குணமான பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்தித்துள்ளார். 

பின் இவரின் விபத்தை பற்றி மற்றும் இவரது தோழியின் இறப்பு பற்றியும் கேட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.