90கிட்ஸ்களின் கனவு கன்னி நடிகை ரஞ்சிதா.

இவர் தற்போது படங்களில் நடக்கவில்லை இவர் காணாமலே போய்விட்டார்.

 இவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான "நாடோடி தென்றல்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

பின் படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு நித்யானந்தாவின் சிசியை ஆனார்.

இவர் "கர்ணன்" என்ற படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின் அர்ஜுன் உடல் சம்மந்தமான தொல்லை கொடுத்த காரணத்தால் சினிமாவிலிருந்து வெளி ஏறினார் என கூறபடுகிறது.

அதனை நடிகர்  பயில்வான் ரங்கநாதன் மறுத்துள்ளார். 

ரஞ்சிதாவின்  "நாடோடி தென்றல்" என்ற படத்திலிருந்தே அவள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது என நித்யானந்தா ஒரு பேட்டியில் கூறினார். 

ரஞ்சிதாவிடம் அவர் கேட்டதுக்கு அவர் நீங்கள் எந்த விதத்தில் கேக்குறீங்க என்று எனக்கு புரிகிறது.

பின் அவர் நித்யானந்தாவின் சிசியையாக பணி புரிந்து வந்தார்.