தமிழ் சினிமா மட்டும் அல்லாமல், தெலுங்கு மொழியிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா.

இவர் "சாகுந்தலம்" மற்றும் "காத்து வாக்குல ரெண்டு காதல்" என பல படங்களில் நடிக்கிறார்.  

ரசிகர்கள் நடிகை மற்றும் நடிகர்கள் மாதிரி இருப்பவர்களின் புகைப்படங்களை வைரல் ஆக்குவார்கள். 

அதை போல் சமந்தா மாதிரி இருக்கும் இளம் நடிகையின் போட்டோ ஓன்று வெளிவந்துள்ளது.

சமந்தா மாதிரியே இருக்கும் பெண் நடிகை மலையாள படத்தின் நாயகி சம்யுக்தா மேனன். 

இவர் தனுஷ் நடிக்கும் "வாத்தி" என்ற படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.