சீரியலில் இருந்து விலகுவது குறித்து ரோஷினி  எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்போது அவர்  ‘குக்கு வித் கோமாளி’ என்ற தொடரில்  கலந்து கொண்டுள்ளார்.

ரோஷினி பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த  ரோஷினி  சீரியலில் இருந்து விலகியுள்ளார். 

பின் மூன்றாவதாக அந்த சீரியலில் இருந்து இன்னொருவரும் நீங்கியுள்ளார். 

பாரதி கண்ணம்மா என்ற சீரியலுக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

இந்த சீரியலில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகி விட்டார். 

பின் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகி உள்ளார்.

பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வீட்டி சீரியலில் இருந்து விலகி உள்ளார். 

இவர் ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீரியலில் விலகுவது குறித்து சோசியல் மீடியாவில் தகவல் ஒன்றும் தெரிவிக்க வில்லை.