இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கும் தளபதி விஜய் முன்முதலாக தெலுங்கில் நடிக்க உள்ளார். 

இந்த படத்தினை தில் ராஜு என்ற தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் ஹீரோயின் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

இந்த படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

இந்த படத்தின் ஹீரோயின் யார் என பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும்.

ஆனால் தற்போது பாலிவுட் நடிகை ஒருவர் ஹீரோயின் என கூற படுகிறது