தமிழ் சினிமாவில் உள்ள இளம் நட்சத்திரங்களின் சின்ன வயது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினி ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினி கையில் வைத்திருக்கும் குழந்தை வேறு யாரும் இல்லை.

அவர் பின்னணி பாடகி  அனுராதா ஸ்ரீராம் அவர் தான் ரஜினியின் கையில் இருப்பது.

அனுராதா அவரது சின்ன வயதில் நடிகர் ரஜினியை மீட் பண்ண போது அவருடன் சேர்ந்து போட்டோஸ் எடுத்துள்ளார்.

அனுராதா பல படங்களில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.