பிரபலமனா  பாலிவுட் நடிகர்  "ரித்திக் ரோஷன்" மற்றும் அவரது  காதல் மனைவி "சூசன் கான்"இருவருக்கும்  திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில்  பிரிந்துள்ள.

பின் இவர்களுக்கு 2014ம் வருடம்விவாகரத்து கிடைத்துள்ளது.

ரித்திக்கை பிரிந்த அவரது மனைவி "சூசன் கான்" நடிகர் அர்ஸ்லான் கோனியை லவ் பண்ணி கொண்டு  வருகிறார்.

இந்த நிலையில்  உணவகம் பக்கத்தில்  இருந்து ஒரு பெண்ணின் கையை பிடித்து கொண்டு  ரித்திக் வந்த   வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

ரித்திக்குடன் சேர்ந்து வந்த இந்த  பெண்  நடிகை சபா ஆசாத்.

இவரது வயது 32 , சபா ஆசாத்  கபடி படத்தின் மூலம் 2008ம் வருடம்   அறிமுகமானார்.

இவரது  நடிப்பில் கடைசியாக வெளிவந்த  படம் "ஃபீல்ஸ் லைக் இஷ்க்" . 

இவர் பாடல்கள் அருமையாக  எழுதுவார்.

ரித்திக் ரோஷன் மற்றும்  சபா ஆசாத் ஆகிய இருவரும் பல காலமாக  லவ் பண்ணி  வருகின்றனர். 

ஆனால் இது வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். 

ஆனால் இப்போது தன்  காதலியை அறிமுகம் செய்து வைக்க தயாராக உள்ளார்.

விவாகரத்து ஆன  இவ்வளவு  வருடங்களாக  ரித்திக் தனியாக இருக்கிறார்  என்று கவலை பட்ட  ரசிகர்கள் இப்போது  மகிழ்ச்சி ஆகியுள்ளன.