விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார் நிரூப்.

யாஷிகா ஆனந்த் மற்றும் அபிராமி இருவருமே நிரூப்பின் எக்ஸ் காதலிகள்.

பெரிய ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில், 3 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் யாஷிகா ஆனந்த். 

ஆனால் இப்போது நன்றாக குணமடைந்துள்ளார். 

அதன் பின் மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கி போட்டோஷூட் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

நிரூப் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். 

பின் அவரால் தான் பிக் பாஸ் மேடைக்கு என்னால் வர முடிந்தது என்றும் கூறினார்.

அதன் பின் எல்லா ரசிகர்களையும் அவர் பக்கம் திருப்பினார்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட அபிராமியும் நிரூப்பின் முன்னாள் காதலி. 

இதனை கேட்ட சுஜா மற்றும் தாமரை ஆகியோருக்கு ஷாக் ஆகியது.

யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் நிரூப்புக்கும் உங்களுக்கும் எப்போ திருமணம் என கேட்டுள்ளார். 

அதற்கு நடிகை யாஷிகா நங்கள் பிரிந்து விட்டோம்.