White Frame Corner
White Frame Corner

நடிகை சுருதிஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆகும்.

White Frame Corner
White Frame Corner

இவர் வெப் ஸ்டோரிஸ்ஸில் நடிக்கவுள்ளார்.

White Frame Corner
White Frame Corner

இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

White Frame Corner
White Frame Corner

அங்கிருந்த ரசிகர் ஒருவர் எப்படி நீங்கள் ஹிந்தி பேசுறீங்க..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

White Frame Corner
White Frame Corner

வட இந்தியா, தென்னிந்தியா  பாகுபாடு எதற்காக..? 

White Frame Corner
White Frame Corner

கஷ்ட பட்டு உழைக்குறோம்  வேறு பாடு பார்க்க நேரமில்லை.