நடிகர் விக்ரம் நடிக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தில் நடிக்க தயாரானார்.

Running

தற்போது விக்ரம் நடித்த மகான் என்ற படம் திரைக்கு வந்தது. 

Running

அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வம், மற்றும் கேப்ரா போன்ற படங்கள் திரைக்கு வர ரெடியாகி கொண்டிருக்கிறது.

Running

விக்ரமை வந்து சீக்கிரமாக படத்தை இயக்கவுள்ளார் பா. ரஞ்சித்.

Running

மெட்ராஸ் என்ற படத்தை இயக்கும்போதே பா. ரஞ்சித் விக்ரமிடம் படத்தின் கதையை சொல்லிருக்கிறார்.

Running

அதன் பின் பா. ரஞ்சித்  ராஜியை வைத்து கபாலி, காலா என்று பல படங்களை இயக்கியத்தில் இந்த படத்தை தள்ளி வைத்துள்ளார்.

Running

பின் 8 ஆண்டுகளுக்கு விக்ரமிடம் பேசி அந்த படத்தை நடிக்க சம்மதம் வாங்கிருக்கிறார் பா. ரஞ்சித்.  

Running