இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் அவரது காதலியான நயன்தாராவை இணைத்துள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கலா மாஸ்டர், பிரபு மற்றும் ரெடி கின்ஷிலி போன்ற கதையயகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் கதிஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளன. 

இந்த படத்தின் ட்ஷர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படம் ஏப்ரல் 28 திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

thanks for reading...