தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடப்படும் நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் "நயன்தாரா".

இவரது படங்கள் பெரிய ஹிட் ஆகி வருகின்றன. 

ஆனால் நயன்தாரா மீது பல புகார்கள் எழுந்துள்ளன. 

நயன்தாரா படத்தின் புரொமோஷனுக்கு செல்வதில்லை. 

ஆனால் அவர் தயாரிக்கும் படத்திற்கு மடடும் செல்லுவார் என்ற புகார் எழுந்துள்ளது.

இவர் சிம்புவை காதலித்து திருமணம் வரை வந்து பிரிந்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதன் பின் பிரபு தேவாவை காதலித்துள்ளார். 

பிரபு தேவ மற்றும் நயன்தாரா இருவருக்கும் சண்டை வரும்போது எல்லாம் சிம்புவை காதலித்ததை பற்றி பேசியுள்ளார். 

அதன் காரணமாக இருவரும் பிரிந்துள்ளன. 

இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். 

இன்னும் 1 வருடத்தில் இருவருக்கும் திருமணம் என பேசப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் நல்ல குணமுடையவர் அதனால் அவரை காதலிப்பதாக நயன்தாரா கூறியுள்ளார்.