தங்கமாக ஜொலிக்கும்  நடிகை "ஊர்வசி ரவுத்தேலா"வின் போட்டோஸ் செம  பேமஸ் ஆகி வருகின்றன.

White Frame Corner
White Frame Corner

இவர் சரவணா ஸ்டோர்ஸ்  அருள் உடன் சேர்ந்து   நடித்து வருகிறார். 

White Frame Corner
White Frame Corner

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 46 k பேர் பின்தொடர்கின்றனர். 

White Frame Corner
White Frame Corner

இவர் கவர்ச்சி காட்டுவதில் ஒரு போதும் குறை வைக்க மாட்டார். 

White Frame Corner
White Frame Corner

இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அடிமை. 

White Frame Corner
White Frame Corner

இவர் தங்கத்தால் ஆன உடையை அணிந்து திரையரங்கையை கவர்ந்தார். 

White Frame Corner
White Frame Corner

எகிப்து ராணி கிளியோபாட்ராவை போல தங்கத்தால் ஜொலித்து வந்து பார்வையாளர்களை அதிர வைத்தார்.

White Frame Corner
White Frame Corner

இவர் நடித்த தெலுங்கில் உருவான "பிளாக் ரோஸ்" என்ற படம் விரைவில் வெளியாகும். 

White Frame Corner
White Frame Corner

கவர்ச்சியான போட்டோஸ் வெளியீட்டு இன்ஸ்டாவை ஆட்டி வைத்துள்ளார். 

White Frame Corner
White Frame Corner

இவர் எப்படி போஸ் கொடுத்தாலும் அது பேமஸ் ஆகி வருகிறது. 

White Frame Corner
White Frame Corner