"காத்து வாக்குல ரெண்டு  காதல்" என்ற படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் காட்சிகள் பார்ப்பதற்கு வேற  லெவலில் அமைந்துக்ள்ளது.

இந்த படத்தினை விக்னேஷ் சிவன் அருமையாக இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்துள்ளன. 

இந்த படத்தின் காமெடியான ட்ஷர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா காலில் விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தின் ட்ஷர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் சமந்தாவும் அவரது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் டசரின் முதல் பெயர் சமந்தாவின் பெயரை போட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

இவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் ப்ரொபோஸ் செய்கிறார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீன்கள் ரசிகர்களை சிரிக்கவைப்பதாக உள்ளது.