நடிகை சமந்தா நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு இன்னொரு சைடு அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு எல்லாம் செல்ல டைம் ஒதுக்கி வைத்துள்ளார்.

 இவர் இரண்டு மாதங்களுக்கு முன் தான் சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

சமந்தா போன மாதம் கோவா, கேரளா, போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

பின் ஜனவரியில் ஸ்விட்சர்லாந்த் சுற்றுலா சென்றார்.

அதன் பிறகு யசோதா, காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்களின் பணிகளை முடித்து விட்டார்.

பின் மீண்டும் தன் தோழியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 

சமந்தா இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள ஒரு அருவியில் நின்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தற்போது கடற்கரையில் தன் தோழியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 இந்த புகைப்படம் பல லட்சம் மில்லியன் லைக்ஸ்களை குவித்து வருகிறது.