லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் தி வாரியர்.

இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

அக்ஷரா கவுடா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

வில்லனாக அதி பினிஷெட்டி நடிக்கிறார். 

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி வர உள்ளது. 

இந்த படம் 16 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இவரின் படம் முதல் முறையாக 16 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. 

இந்த படத்தில் முக்கிய  வேடத்தில் ராம் பொத்தினேனி நடிக்கிறார்.