இதில் புதுமுகங்களாக உபாசனா, மற்றும் சி.எம்.பாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சந்திப் சாய் இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இயக்குனர் சந்திப் சாய் கூறியது: நாங்கள் இருவரும் அலுவலகத்தில் ஊழியராக இருந்தோம் .

எங்களுக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாக இருந்தது , வேலையை வீட்டு கொண்டு குறும்படம் எடுக்க தொடங்கினோம். 

அதனை தொடர்ந்து ஒரு முழு படம் எடுக்கலாம் என முடிவு பண்ணோம்.

இந்த படம் சைக்கோ ,திரில்லர் ,ஆகிய படங்களின் கலவையாக உருவாகுகிறது.

கடற்கரை சாலையில் வைத்து ஒரு பங்களாவில் இந்த படத்தை எடுத்துள்ளது. 

அந்த பங்களாவில் கொலை நடக்கும் என வித்தியாசமான கதை களத்தில் இந்த படம் உருவாக உள்ளது.