அரபி குத்து பாடலில் ஜோனிடா காந்தியை கவனித்தீர்களா..? என்று  ஏராளமான நெட்டிசன்கள்  கேட்டு கொண்டு இருக்கின்றனர்.

பூஜா ஹெக்டே சூப்பர் அஹ ஆடுறாங்க ஆனால் அவங்க ஆல்ரெடி ஹீரோயின்.  

இதற்கு முன்னாடி டாக்டர் படத்தின் "செல்லமா.. செல்லமா.." என்ற பாடலை பாடியுள்ளார். 

இந்தியன் பாண்ட் கன்னடம் பாண்ட் இதுதான் ஜோனிடா காந்தியின்  அடையாளம். 

9 மாத குழந்தையாக இருக்கும் போதே குடும்பத்தோடு கனடாவிற்கு சென்றுள்ளன.

ஜோனிடா காந்தியை கன்னடியன் சிங்கர் என்று சொல்லலாம். 

இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி என ஏராளமான மொழிகளுக்கு பாடி கொண்டு இருக்கிறார். 

அதில் கலந்து கொள்ள முயற்சி செய்திருக்கார் ஆனால் அடிஷனில் தோல்வியடைந்துள்ளார்.  

அதன் பிறகு யூ டூபில் வீடீயோஸ் போடா தொடங்கிருக்காங்க. 

பின் திடீரென்று லைக்ஸ் கமெண்ட்ஸ்  விவ்ஸ் எல்லாம் குவிந்தன.   

பின் பாலிவுட் சிங்கருடன் இணைந்து பாடி எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ணிருக்காங்க.

அதன் பிறகு இசை புயல் எ.ஆர்.ரகுமானின் கண்ணில் பட்டுள்ளார்.