இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும்  படம் "யானை".

இந்த படத்தில் 'அருண் விஜய்' நாயகனாக நடிக்க உள்ளார்.

இதில் பிரியா பவானி சங்கர்,சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ்,அம்முஅபிராமி, மற்றும் ராதிகா சரத்குமார்,யோகி பாபு, ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க உள்ளார்.

சக்தி வேல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது  முடிவடைந்தது.

இந்த படம் பிப்ரவரி வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த படத்தின் டிஜிட்டல்  உரிமத்தை  ஜி தமிழ் வாங்கியது. 

எனவே திரையரங்கில் வெளியான பிறகு ஜீ 5 ஓடிடி தளம் மற்றும் ஜீ தமிழ் ,ஜீ திரை ஆகியவற்றில் வெளியாகும்.