சுசீந்திரன் இயக்கத்தில் உருவான  பல படங்களுக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

இமானின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன இயக்குனர் சுசீந்திரன். 

பின் சுசீந்திரன் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் வழங்கவுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு மே 1 துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.