Thick Brush Stroke

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் விஜய் டிவியில் இருந்தே நண்பர்கள்.

Thick Brush Stroke

அதனால் நெல்சன் இயக்கும் படங்களுக்கு எல்லாம் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி வந்துள்ளார்.

Thick Brush Stroke

இதனை தொடர்ந்து தளபதியின் "பீஸ்ட்" என்ற படத்திலும் "அரபி குத்து" என்ற பாடலை எழுதினார். 

Thick Brush Stroke

இதனை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருக்கிறார்.

Thick Brush Stroke

இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் பாடலை எழுதுவார் என எதிர்பார்க்க படுகிறது.

Thick Brush Stroke

அதன் பின் இது தொடர்பாக ஒரு சீக்ரெட் வெளியே வந்துள்ளது. 

Thick Brush Stroke

நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியின் ரசிகன் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஓன்று ஆகும்.

Thick Brush Stroke

அவரது பெயரில்  நடித்த "ரஜினி முருகன்" படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுத்தது. 

Thick Brush Stroke

இவர் ரஜினியை போலவே பேசி மிமிக்கிரி பண்ணி கலக்குவார்.

Thick Brush Stroke

நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரு நல்ல நட்போடு பழகுகிறார்கள்.

Thick Brush Stroke

நெல்சனை சிவகார்த்திகேயன் அண்ணா என்று தான் அழைப்பார்.