வலிமை படம் நேற்று வெளிவந்து நேர்மறை வெளிப்பாடுகளோடு வந்து இருக்கிறது.

இந்த வலிமை படம் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. 

இந்த படம் முழுதான ஆக்ஷன் படமாக எடுத்தாலும் சில இடங்களில் குடும்ப பாசங்களை வைத்து பெரிய சம்பவம் பன்னிருக்காரு. 

2 அரை வருடம் கழித்து தல அஜித்தோட என்ட்ரி அஜித்தின் பைக் ரேஸிங் வேற லெவலில் வெறித்தனமா இருந்தது. 

வலிமை படம் ரிலீஸ்க்கு முன்னாடியே ஏராளமான வசூலை பெற்றது.

சென்னை மாநகரில் நடிகர் அஜித்குமாருக்காக வலிமை  மிகப்பெரிய நாள் 1 திறப்பு விழா நடந்தது.

இந்த படம் சென்னையில் மட்டும் 1.82crs வசூலித்துள்ளது. 

எந்த ஒரு திரைப்படத்திற்கும் இதுவே அதிக நாள் ஓப்பனிங் ஆகும்.