வினோத் இயக்கத்தில் உருவான, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, நடிகர் அஜித் நடித்த படம் வலிமை.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து இந்த படத்தில் ஹீமா குரேஷி மற்றும் கார்த்திகேய இருவரும் இணைந்து நடித்துள்ளன. 

இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலை முடிந்து விட்டது.

 இந்த படத்தின் முன்பதிவு நேற்று மாலை முடிவடைந்து விட்டது. 

இன்று வலிமை படத்திற்காக தியேட்டர்களில் மக்கள் குவிந்துள்ளன. 

இரண்டு வருடங்களாக கொரோனா காரணத்தால் தியேட்டர்களை முடியுள்ளன. 

பின் 50% இருக்கை வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக தியேட்டர்கள் கடும் லாபத்தில் போய் கொண்டிருந்தது. 

அதனை தொடர்ந்து கர்ணன், மாஸ்டர், சுல்தான், மாநாடு, டாக்டர் ஆகிய படங்கள் தான் லாபத்தை கொடுத்துள்ளது. 

இதனை தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஆரம்பித்து முடிவடைந்த நிலையில் இதுவரை ஒரு படமும் உருப்படியாக வசூலிக்க வில்லை. 

ஆனால் தற்போது வலிமை படத்தின் முன்பதிவு நிலவரத்தில் மகிழ்ச்சி அடைந்துள்ளன.