தாயை இழந்து தந்தையுடன் வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் அசோக் செல்வன்.

திருமண தேதிகள்  முடிவு செய்யப்பட்டு அதன் பின் அலைந்துகொண்டிருய்கின்றனர்.

மிகவும் சிறந்தவனாக  இருந்தாலும் கோவம் வரும்போது  அரக்கனாக தான் மாற வேண்டும்.

ஒரு ரிசார்ட்டில் இருக்கும் அறைகளை சுத்தம் செய்யும் ரூம் மேனேஜ்மெண்ட் வேலை பார்த்து வரும் ஏழை இளைஞன் மணிகண்டன்.

வேலைகளை  பொறுப்பு இல்லாமல்  செய்து கொண்டு  அடுத்தவர்களை குறை செல்வர்.

தனக்கு  மதிப்பு கிடைக்க வில்லை  என மிகவும் சோர்ந்து  இருக்கிறார்.

சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவரின் மகன் அபிஹாசன்.  

அனைவரும் சேர்ந்து உருவாக்கிய  முதல் படத்தில் நடித்து திரையில் வெளிவருவதற்காக  காத்திருக்கின்றார்.

அவர் செய்வது மட்டும்  சரி என  நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வருபவர் பிரவின்.