பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய விஜய் டிவி சீரியலின்  மூலம் பிரபலமானவர்  "ஷிவானி நாராயணன்".

இவர்  கமலஹாசன்   வழங்கிய "பிக் பாஸ்" நிகழ்ச்சி 4வது  சீசனில்  பங்கேற்றார்.

பிக்பாஸில்  பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவானி  இருவரும் லவ் பண்ணுவதாக  கூறி வந்தனர். 

ஆனால் அவர்கள் இருவரும் அதனை  முற்றிலுமாக மறுத்து விட்டனர்.

இருவரும் லவ் பண்ணவில்லை என்று  மறுத்தாலும்  ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள  வில்லை. 

ஆனால்  இவர்  டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என பல சேட்டைகள் செய்து வந்தார்.

இணையதளத்தில் ஆக்டிவான  சிவானி  தனது கவர்ச்சி போட்டோசை வெளியிட்டு வந்தார். 

ஆனால் தற்போது  கவர்ச்சி போட்டோஸ் இல்லாமல்  சாதாரண போட்டோசை   வெளியிட்டு வந்தார்.

இது ரசிகர்கள் பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

பாலாஜி முருகதாஸ்  கவர்ச்சி போட்டோசை போடா கூடாது என்று சொன்னதால் தான்  போட்டோசை வெளியிட வில்லை  என்று  கூறினர். 

அதற்கு  சிவானி அப்படி ஒன்றும் கிடையாது என கூறிஉள்ளார்.  

இவர்  பாத்ரூமில் குளிக்கும் போட்டோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.