பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் ஷிவானி நாராயணன்.

சின்னத்திரை நடிகையான இருந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை  கொடுத்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  அதிகம் பட வாய்ப்புகள் கிடைத்து  வருகிறது.

"கமலின் விக்ரம்"மற்றும்  பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் மூவி மற்றும் ஆர்ஜே பாலாஜி   இயக்கத்தில் உருவாகும் மூவி  என பல  படங்களில் நடித்து  வருகிறார் .

பட வாய்ப்புகள் கிடைத்துவரும் இந்த நிலையில்   ரசிகர்களை குதூகலப்படுத்த  தவறவில்லை ஷிவானி.

இவர் சமூக வலைத்தளத்தில் தனது போட்டோஸ் மற்றும் விடீயோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

இதன் இடையில் நடனமாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில் ரசிகர்களை கவர வைக்கும் வகையில் இடுப்பை வளைத்து ஆடியுள்ளார் ஷிவானி நாராயணன். 

அவரது இந்த விடீயோவிற்கு கமெண்ட்ஸ் வந்து குவிந்தது. 

இந்த விடியோவை போஸ்ட் செய்த சில மணி நேரத்தில் லச்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்தது.