வி.பழனிவேல் தயாரித்து  வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கின  படம் ரஜினி.

இந்த படத்தில் ஷெரின் மற்றும் விஜய் சத்யா இருவரும் இணைந்து நடித்துள்ளன. 

ஷெரின் கூறியதாவது: இந்த ரஜினி படத்தில் எல்லாமே வேற லெவெலில் இருக்கிறது. 

இந்த படத்திற்கான ஹீரோ ரொம்ப கவர்ச்சியானவர் தான். 

அவர் படத்திற்காக சாப்பிடாமல் 6 பைக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். 

நான் அவர் முன்னாடி இருந்து பிரியாணி சாப்பிட்டு அவரை கடுப்பேத்தி கொண்டிருந்தேன். 

இந்த படத்தில் வேலை செய்தது ரொம்பவே ஹாப்பியா இருக்கு. 

இந்த படத்திற்காக விழுந்து, அடிவாங்கி ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளேன்.