முன்னாள்  நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான்  நடிகை கீர்த்தி பாண்டியன்.

இவர் "தும்பா" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 

இவர் பின் "அன்பிற்கிளியாள்" என்ற படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

இவர் நடிக்கும் "கண்ணகி" என்ற படத்தின்  'பாஸ்ட் லுக் போஸ்டர்' வெளியாகி செம வைரலாகியுள்ளது. 

இவர் வெப் ஸ்டோரிஸ் மற்றும் சினிமாவில் நடித்து தற்போது கொரோனாவின் காரணத்தால் விவசாயத்தில் இறங்கியுள்ளார்.

இவர் தரமான பயிர்களை விளைவித்துள்ளார்.

இவர் தற்போது கவர்ச்சியான போட்டோசை  பகிர்ந்து வருகிறார். 

இவர் தண்ணீரில் இருந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.