நடிகை 'துஷாரா விஜயன்' இவர்  "சார்பட்டா பரம்பரை"என்ற  படத்தின் மூலம்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் .

இவர் நடித்த  ” போதை ஏறி புத்தி மாறி" படம் தான் இவரின் முதல் படம் ஆகும் .

நடிகை துஷாரா விஜயன் படங்களில்  நடிப்பதற்கு முன்  மாடலிங்கில்  இருந்திருக்கிறார்.

இவர்  சென்னை 2017ல் மிஸ் ஃபேஸ் ஆஃப் மற்றும்  2017ல்  மிஸ் சவுத் இந்தியா மற்றும்   இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 

அது மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும்  நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில்  நடிகைகளுக்கு  பஞ்சம் ஒன்றும் இல்லை . 

சில பேர்  கவர்ச்சியில் இறங்கி தங்களது ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து கொள்கின்றனர்.   

நடிகை துஷாரா விஜயன்நடிப்பு மற்றும் கவர்ச்சி இரண்டிலும் போதும் போதும் என்கிற  அளவிற்கு கவர்ச்சி காட்டுவர் . 

நடிகை துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” என்ற படத்தின்  ‘மாரியம்மா’ என்ற வேடத்தின் மூலம்  நடிப்பை வெளிப்படுத்தினார்.

இவருக்கு நல்ல படவாய்ப்புகள்  கிடைத்து சிக்கீரமாக பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்க படுகிறது.  

நடிகைகளில் பெயரை  நிர்ணயிப்பது  அவர்களின்  கவர்ச்சி ஓன்று தான் .

இவர் ஸ்டைலிஷ் போட்டோசை  தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது  வழக்கம் .