வலிமை படத்தில்  அஜித் ஹீரோவாக  நடித்துள்ளார்.

பல எதிர்பார்ப்புகளோடு   வலிமை வெளிவந்துள்ளது. 

அஜித்தின் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மூன்று வருடமாக காத்திருக்கின்றனர். 

இந்த படத்திற்கு ரசிகர்களின் பக்கத்தில் இருந்து நல்ல வரவேற்புகள் பெற்று வருகின்றனர். 

வலிமை படத்தின் வசூல் பற்றி தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

வலிமை படம் தமிழ் நாட்டில் 33.5பெற்றுள்ளது என நிறுவனம் தெரிவித்தது.

தளபதி விஜய் நடித்த சர்க்கார் படம் 32 கோடி வசூல் செய்து தமிழ் நாட்டில் முதல் இடத்தில் இருந்தது. 

ஒரே நாளில் 33.5 கோடியை வசூலித்து சர்க்கார் படத்தின் சாதனையை முறியடித்தது வலிமை.