தமிழ் சினிமாவில் உள்ள பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இவர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார்.

அதன் பிறகு அவரை பற்றி உள்ள செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். 

இவர் 70 ஆண்டுகளுக்கு மேலாக 30 ஆயிரத்து மேல் பாடல்களை பட்டிருக்கிறார்.

இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர்.

இவருக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது.

அவர் சென்னை வரும்போது எல்லாம் நடிகர் திலகம் சிவாஜி வீட்டில் தாங்குவாராம். 

அதனால் சிவாஜி அவருக்கு குட்டி வீடு ஓன்று கட்டி கொடுத்துள்ளார். 

அவருக்கு அந்த வீட்டை இரண்டு மாதங்களில் கட்டி கொடுத்துள்ளார். 

அவரை கூட பிறந்த தங்கை போலவே பார்த்து கொள்வாராம். 

இவர் பாடிய முதல் தமிழ் பாடலுக்கு சம்பளமே வாங்கமால் பாடி கொடுத்துள்ளார்.

ஷிவாஜியின் மகன் பிரபு நடிக்கும் படத்தில் உள்ள பாடல் அதனால் என் அண்ணனுக்காக பாடிக்கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் லதா.