பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த "ரோஷ்னி ஹரிப்ரியன்" 'குக் வித் கோமாளி'    கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

இவரது நியூ  இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பேமஸ் ஆகி வருகிறது. 

அழகாக இருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் நியூ போட்டோஸ். 

இந்த நிலையில்,  விஜய் டிவியில் நடத்தப்படும்  குக் வித் கோமாளி சீசன் 3ல்  கலந்து கொண்டுள்ளார் ரோஷ்னி ஹரிப்ரியன். 

அந்த சீரியல் இருந்து நீங்கியது  ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கியது.

குக் வித் கோமாளி சீசன் 2ல் பங்கு பெற்ற  சீரியல் நடிகைகள்  ஹீரோயின் ஆனதால் தனக்கும் கிடைக்கும் என இதில் சேர்ந்துள்ளார். 

இவர் தற்போது சாரி போட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இவரின் சிரிப்பிற்கு ரசிகர்கள் மயங்கியுள்ளன.

இவர் தற்போது நடிகைகளை போல போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.

இவரது போடோஸ்க்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றனர்.

இவர் தனது பார்வையில் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.

இவருக்கு இன்ஸ்டாவில் போலோவெர்ஸ் அவ்வளவாக இல்லை.