இவர்  நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். ராபர்ட் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

ராபர்ட் ஹீரோவாக நடித்த படம் 'எம்ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்' ஆகும்.

அதன் பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நடனத்தை இயக்கி வந்தார்.

 அதனை தொடர்ந்து இவர் 'டிங் டாங்' என்ற படத்தில் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

 இந்த படத்தை ஜே. எம்  இயக்கி ஸ்ரீ காந்த தேவா இசையமைத்து விஜய்  வல்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படம் திரில்லர் கதைக்களத்தில் அமைந்து உள்ளது. 

இந்த படத்தில் நான்கு நடிகர்களும் நான்கு நடிகைகளும் உள்ளன. 

இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் தென்னிந்தியா மொழிகளில் பிரபலமானவர்கள் என்று கூறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ராபர்ட் நகைசுவை வேடத்தில் நடிக்கிறார்.