சன் டிவியில் உள்ள  "பூவே உனக்காக" என்ற  சீரியலின் கதாநாயகி சீரியலில் இருந்து  விலகியுள்ளார்.

பூவே உனக்காக என்ற சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி "ராதிகா பிரீத்தி" இவர் சொன்னது ரசிகர்களை பீல் பண்ண வைத்துள்ளது. 

இவர் சன் டிவியில் பூவே உனக்காக சீரியலின் மூலம் ரசிகர் இடையில்  நல்ல பெயரை பெற்றுள்ளார். 

பூவே உனக்காக என்ற சீரியல் 2020 ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது.  

கதிர் மற்றும் பூவரசி இவர்களின் ஜோடியை பார்ப்பதற்காகவே பல பேர் இந்த தொடரை விரும்பி பார்க்கின்றனர். 

இந்த சீரியலில் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இருவரும் இணைந்துள்ளன. 

அதன் பிறகு சீரியலில் இருந்து ராதிகா பிரீத்தி விளக்கியுள்ளார்.

பூவே உனக்காக சீரியலில் முதலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அருண் விளக்கியுள்ளார். 

அதன் பின் அவருக்கு பதில் முகமது அசின் கதிராக நடித்து கொண்டு வருகிறார்.

இதன் இடையில் சீரியலின் கதாநாயகி திடீர் என விலகியுள்ளார்.

அதனால் ரசிகர்கள் அவரிடம் ஏன் என்று கேட்டுள்ளன.

ராதிகா பிரீத்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என போட்டிருந்தார்.