அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிக்கும் சுகுமார் இயக்கும் படம் "புஷ்பா".

இந்த படம் தமிழ், கன்னடம் ,ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.  

இந்த படம் இன்று மட்டும் 28 கோடி வசூலித்துள்ளது. 

ஹிந்தியில் இந்த படத்திற்கு போட்டியாக எந்த படமும் இல்லை. 

அதனால் இந்த படத்திற்கு ஹிந்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. 

அல்லு அர்ஜுனின் "புஷ்பா" படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ஆர்வத்துடன் பார்த்தனர்.

இந்த படம் 99 கோடி வசூலை பெற்றுள்ளது. 

விரைவில் 100 கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

அல்லு அர்ஜுனின் திரை பயணத்தில் அவருக்கு முக்கியமான ஒரு படமாகும்.