நடிகை பிரியா பவானி சங்கர் இவர் தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்.

பின் விஜய் டிவி யில் உள்ள சீரியலில் நடித்தார். 

அதன் பின் இவருக்கு "மேயாத மான்" என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் நடித்த மேயாத மான் என்ற படம் இவருக்கு பெரிய ஒரு ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், கடைக்குட்டி சிங்கம், மற்றும் மாபியா என பல படங்களை நடித்துள்ளார். 

இவரது வளர்ச்சியை பார்த்து பிரபல கதாநாயகிகளே பொறாமை பட்டு வருகின்றனர்.  

இவர் தொடையை காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.