தமிழில் முன்னணி பிரபல நடிகையான " பூனம் பாஜ்வா"வின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது.

இவர் "சேவல்" என்ற படத்தின் மூலம் வெளி உலகிற்கு அறிமுகமானார்.

நடிகை பூனம் பாஜ்வாக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. 

இவர் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி கண்ணியமாக இருப்பார்.

இவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் படத்தின் இரண்டாவது நாயகியாக நடித்து வந்தார்.

இவர் தற்போது போட்டோஷூட் செய்வதில் பிஸியாக உள்ளார். 

இவர் வெளியிட்ட புகைப்படம் ஓன்று வைரலாகி வருகிறது.