நடிகை "பூனம் பாஜ்வா" தமிழ் திரையுலகில் "சேவல்" என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

அதற்கு  பின் "கச்சேரி ஆரம்பம்" மற்றும் "அரண்மனை 2" பின் ஆகிய  பல படங்களில் நடித்தார்.

இவருக்கு சமீபகாலங்களாக  படங்களில்  நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

பின் இவர் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பதிலாக  குத்துப் பாடலுக்கு நடனம் ஆட தொடங்கியுள்ளார்.

இவர் பின்  "குப்பத்து ராஜா" என்ற  படத்தில் ஆண்டி வேடத்தில்  நடித்து  ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். 

ஆனால் இந்த படத்திற்கு பின்பும்  பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை.

தற்போது இவர் உடம்பின் மீது கவனத்தை  செலுத்தி உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இவர் உடற்பயிற்சி செய்யும் போது  எடுக்கப்பட்ட போட்டோசை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

அதனை  பார்த்த ரசிகர்கள் ஸ்லிம்மாக அழகாக இருக்கிறார் என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.  

இவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். 

இவரது தொப்பை பிதுங்கி தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் கூறி வருகின்றனர்.