ஹீரோயின்  மீரா ஜாஸ்மின் "ரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இவர் பின் ரன் படத்தை தொடர்ந்து சண்டைக்கோழி , புதிய கீதை , ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

சண்டைக்கோழி படத்தில் நடித்து  மீரா ஜாஸ்மின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு இவர் அனில் ஜான் என்பவரை 2014 ல் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை ஸ்டாப் பண்ணி விட்டார். 

இவர் சமீபத்தில் குண்டாக இருந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.  

இவர் ஒல்லியாக இருக்கும் போட்டோசை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

அதன் பின் சிவப்பு நிற ஆடை அணிந்து கவர்ச்சியை காட்டும் வகையில் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அவரின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படியா?