டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து இணையத்தில் ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். 

பின் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டிருந்தார். 

இவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. 

இவர் கவர்ச்சியில் சிறிதும் மிச்சம் வைக்காதவர்.

மாளவிகா மோகனன் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை அவர் பக்கம் கவந்துள்ளார். 

இவரின் அழகில் ரசிகர்களை மயக்கி வைத்துள்ளார்.

இவர் தற்போது லெஹங்கா ஆடை அணிந்து ரசிகர்களை அலைய வைத்துள்ளார்.