வி. மதியழகன் தயாரிப்பில் உருவான  என்டேர்டைன்மெண்ட் படம் "மஹா".

இந்த படத்தில் கன்ஷிகா நாயகியாக நடிக்க உள்ளார். 

கன்ஷிகா அவரது 50வது படமாக "மஹா" படத்தை நடிக்கிறார். 

இந்த படத்தின்   சிம்பு உள்ளார். இந்த படத்தில் பலர் நடிகின்றன.

இந்த படம் ரெடி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவரவில்லை.

  இந்த படத்தின் உரிமம் விற்கப்பட்டதால் இந்த படம் திரையரங்கில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சிக்கீரமாக திரையரங்குக்கு வரும் என கூறபடுகிறது.