விஜய் தேவர்கொண்டார் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராகவும், ராஷ்மிகா மந்தனாவும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இருவரும் லவ் பண்ணி வருவதாகவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாகவும் மீடியாக்கள் வெளியீட்டு வந்தனர். 

நடிகர் விஜய் தேவர்கொண்டார்  மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து பாலிவுட்டில் வந்தனர். 

இவர்கள் நடித்த ஹிந்தி படங்கள் தற்போது வெளியாக உள்ளது. 

இவர்களின் வளர்ச்சியை புடிக்காமல் பொறாமையில் வதந்தியை பரப்புகின்றனர் என்று திரையுலகம் கூறியுள்ளது.

சில நாட்களாகவே இவர்கள் இருவரின் காதல் பற்றி தான் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது. 

விஜய் தேவர்கொண்டார் அதனை பார்த்திருப்பார் போல நேற்று சோசியல் மீடியாவில் நான்சென்ஸ் என்று பதிவிட்டிருந்தார்.