நடிகை கல்யாணி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து இளம் புயல், கத்திக்கப்பல், போன்ற படங்களில் நடித்தார்.

பின் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்ன திரையில் அறிமுகமானார். 

இவர் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், ஆண்டாள் அழகர், போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

அதன் பின் திருமண பண்ணி தான் குடும்பத்துடன் இணைந்து விட்டார். 

கல்யாணி தற்போது பேட்டியில் கூறியதாவது: நான் 8 வயதான சிறுமியாக இருந்தேன். 

எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பன் பிரபல இசையமைப்பாளர். 

நான் தூங்கும் போது தொட கூடாத இடத்தில் எல்லாம் தொடுவார். 

அதனை இப்போது நினைத்தாலே மிகவும் கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது. 

ஆனால் நான் இதனை என் கணவரை தவிர வேறு யாரிடமும் சொன்னது இல்லை. 

எனக்கு அதை இப்போது நினைத்தாலும் ரொம்பவே அருவுறுப்பாக உள்ளது.

நான் அதில் மிகவும் பாதிக்கப்பட்டேன் தற்கொலைக்கு கூட ட்ரை பண்ணேன் என்று கூறினார்.