நடிகை ஸ்ரீதேவிக்கும் மற்றும் பாலிவுட்  பிரபலதயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த மகள் ஜான்வி கபூர்.

திரையுலகில் ஹீரோயினாக  வலம் வரும் ஜான்வி கபூர் இவர்  தென்னிந்திய சினிமாவில்  அறிமுகமாவார் என கூறபடுகிறது.

இதன் இடையில்  போனி கபூர் தயாரிக்கும் தல அஜித் நடிக்கும்  "வலிமை" படம் விரைவில் வெளியாக உள்ளது. 

ஆனால் இதனை பற்றி  தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.

நடிகை ஜான்வி கபூர்  விஜய் தேவரகொண்டா  சேர்ந்து   படத்தில் நடிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

— Crystal Lambert

இதனால் ரசிகர்களுக்கு இடையே  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.