ஒரே நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோசை போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

Gray Frame Corner
Gray Frame Corner

ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில்  கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் செய்து வருகிறார்.

Gray Frame Corner
Gray Frame Corner

இவரது இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்கள் கொத்து கொத்தாக குவிந்து  வருகின்றனர்.

Gray Frame Corner
Gray Frame Corner

தனுஷ் நடிக்கும்  "மாறன்" என்ற  திரைப்படத்தில்  மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Gray Frame Corner
Gray Frame Corner

இவர் தற்போது ஒரே நீச்சல் குளத்தில் ஆடைகளை மாற்றி போட்டோஷூட் எடுத்து வருகிறார். 

Gray Frame Corner
Gray Frame Corner

இவரை ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். 

Gray Frame Corner
Gray Frame Corner

இவரது போட்டோஷூட்டை  இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  

Gray Frame Corner
Gray Frame Corner