இயக்குனர் 'எச்.வினோத்' இயக்கி 'போனி கபூர்' தயாரித்த நடிகர் 'அஜித்' நடிப்பில் வெளியான படம் வலிமை.

இந்த படத்தின்  ரிலீஸ் பல வாட்டி தள்ளிப் போனது.   

இந்த வலிமை படம் இன்று அதிகாலையில் இருந்தே  அஜித் ரசிகர்கள்  ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் பாதி சீன் திரில்லாக இருந்தாலும் இரண்டம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார் எச்.வினோத். 

சத்யராஜ் நடித்த அந்த படத்தில் அவர் போலீஸ்சகா நடித்திருப்பார். 

அதனை போலவே அஜித்தும் வலிமை படத்தில் போலீசாக நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து வால்டன் வெற்றி வேல் படத்தில் அவரது தம்பி பாவம் போல் இருந்து கொண்டு வில்லனாக நடிப்பார்.

அதனை போலவே தான் வலிமைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 

பயில்வான் இதனை கூறியததால் இவர் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த கோவத்தில் உள்ளன. 

ஆனால் அஜித் நடித்த வலிமை படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது மட்டும் உண்மை.