நடிகை சமந்தா ஒரு புறம் படம் பிடிப்பு இன்னொரு பக்கம் சுற்றுலா என்று சுற்றி வருகிறார்.

இந்த நிலையில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் இனப்பெருக்கம் செய்திருக்கீறிர்களா..? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

பின் உங்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய ஆசையாக உள்ளது என கூறியுள்ளார்.

பின் சமந்தா, இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி யூஸ் பண்ண வேண்டும்.  

முதலில் கூகுளை பார்த்து கத்துகொள் என பதிலடி கொடுத்துள்ளார். 

இந்த பதிவை சமந்தாவின் ரசிகர்கள் எடுத்து வைரலாகியுள்ளன.