தமிழ் சினிமாவில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

பல சினிமா நிகழ்ச்சிகளில் அந்த படங்களில் நடிக்கும் நடிகைகளே கலந்து கொள்வது இல்லை.

இதனை பல தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டாக முன் முன் வைத்துள்ளன. 

ஆனால் அதனை எல்லாம் நடிகைகள் கண்டு கொள்வதே இல்லை. 

ஹிந்தி மற்றும் தெலுங்கு பட நடிகைகள் அவர்களின் படங்களின் நிகழ்ச்சிக்கு போக தவறமாட்டார்கள்.

தற்போது நடைபெற்ற "ஆனவாலு மீகு ஜோஹார்லு" படத்தின் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

இந்த தெலுங்கு படத்தில் வெளியீட்டு விழாவில் மூன்று முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனர். 

இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி.

மூன்று நடிகைகளையும் சேர்த்து பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி கொண்டிருந்தனர்.