நயன்தாராவின் லேட்டஸ்ட்  போட்டோசை பார்த்த ரசிகர்கள் வாயடைச்சு போய்விட்டனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற நயன்தாரா  இளசுகளின் கனவு கன்னியாகவும் இருந்தார்.

பின்  இவர்  பல பிரபல  நட்சத்திரங்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அட்லீ இயக்கும் படத்தில்  ஷாருக்கானுக்கு  ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 

தமிழில் விக்னேஷ் சிவனின் இயக்கும் பல படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். 

இவர் பிஸியான நடிகையாக   இருந்தாலும் தன்  காதலுருடன் இணைந்து  சுற்றுலா  செல்கிறார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு வருடங்களுக்கு  மேலாக காதலித்து வருகின்றனர். 

இருவரும் இந்த வருடம்  கடைசிக்குள்  திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் நயன்தாராவின் நியூ போட்டோ  ஒன்று சமூக வலைத்தளத்தில்  வெளியாகி உள்ளது. 

அந்த போட்டோவில் ஒல்லியாக மிகவும் அசிங்கமாக இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

நயன்தாராவின்  கழுத்தில் சுருக்கம் தெரியுற  அளவிற்கு மிகவும் ஒளியாகிருக்கிறார். 

இதனால் உங்களது அழகு குறைந்துள்ளது என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.