எஸ்தர் அனில்    தற்போது நடிகைகளுக்கு  இணையான கவர்ச்சி போட்டோசை வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில்  வெற்றி பெற்ற "திரிஷ்யம்" என்ற  படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய படத்தில்  மோகன்லாலின் மகளாக நடித்தார்.

திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் "பாபநாசம்" என்ற   பெயரில் வெளிவந்தது. 

அதில்  எஸ்தர் கமலஹாசனின்   மகளாக நடித்தார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த  இந்தப் படம்  மிகப்பெரிய வெற்றி கண்டது.  

அதன் பிறகு  தான் இவரை  தமிழ் ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். 

அன்று குழந்தையாக பார்த்தா பெண்ணா ... இவர்? என  ஆச்சர்யப்படும் அளவிற்கு  வளர்ந்து நடிகையாக மாறியுள்ளார்.

நடிகை  வாய்ப்பு கிடைக்க  எஸ்தர் வித்தியாசமான போட்டோ ஷூட் எடுத்து போடோஸை  பகிர்ந்து வருகிறார்.

இவரது  வயதுக்கு மீறி கவர்ச்சி போட்டோசை வெளியீட்டு இணையதளத்தில்  வைரலாகி  வருகிறது.

இவர் கருப்பு நிற ஆடையில்  கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.